மும்பை : மகாராஷ்டிர சட்டசபையில் இன்று எம்.எல்.ஏ., ஒருவரிடம் போலீசார் தவறாக நடந்து கொண்டதற்காக வழக்கறிஞர்கள் அந்த போலீசாரை தாக்கி உள்ளனர். எம்.எல்.ஏ., ஸிதிஜி தாக்கூர் என்பவரை சட்டபைக்கு வெளியே இன்ஸ்பெக்டர் சச்சின் சூர்யவன்சி தாக்கி, கீழே தள்ளியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் அமளி, போலீசார் மீதான வழக்கறிஞர்கள் தாக்குதல் உள்ளிட்டவை காரணமாக மகாராஷ்டிர சட்டசபை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.