ஆக்ரா : மத்திய பிரதேசத்தில் சுவிஸ் நாட்டு பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது போல் ஆக்ராவில் ஹோட்டல் ஒன்றில் பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் அடையாளம் தெரியாத நபர் ஒருவரால் பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சிக்கப்பட்டுள்ளார். தன்னை காத்து கொள்வதற்காக அப்பெண் ஹோட்டல் ஜன்னல் வழியாக வெளியே குதித்துள்ளார். முதல் மாடியில் இருந்து குதித்த அந்த பெண்ணுக்கு தலை மற்றும் கால்களில் காயம் ஏற்பட்டுள்ளது. அப்பெண் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செய்த அந்த நபரை ஹோட்டல் உரிமையாளரின் உதவியுடன் போலீசார் கைது செய்துள்ளனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.