தளி எம்.எல்.ஏ.,க்கு ஜாமின்| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

தளி எம்.எல்.ஏ.,க்கு ஜாமின்

Updated : மார் 19, 2013 | Added : மார் 19, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை : கிருஷ்ணகிரி மாவட்ட பிரமுகர் கொலை வழக்கில் தளி எம்.எல்.ஏ., ராமச்சந்திரனுக்கு ஜாமின் வழங்கி சென்னை கோர்ட் உத்தரவிட்டுள்ளது. ராமச்சந்திரன் சென்னையை விட்டு வெளியேறக் கூடாது எனவும், திருவல்லிக்கேணி போலீஸ் ஸ்டேஷனில் தினமும் கையெழுத்திடவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை