No plan to lower juvenile age from 18 to 16 years: Govt | சிறார் குற்றவாளிகளின் வயதை குறைக்கும் திட்டமில்லை: மத்திய அரசு| Dinamalar

சிறார் குற்றவாளிகளின் வயதை குறைக்கும் திட்டமில்லை: மத்திய அரசு

Added : மார் 19, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

புதுடில்லி: சிறார் குற்றவாளிகளின் வயதை 18லிருந்து 16 ஆக குறைக்கும் எண்ணம் ஏதும் இல்லை என உள்துறை இணையமைச்சர் ஆர்.பி.என். சிங் கூறியுள்ளார். இது தொடர்பாக லோக்சபாவில் பேசிய சிங், சிறார் குற்றவாளிகளின் வயதை குறைப்பதற்கு தேசிய குழந்தைகள் நல பாதுகாப்பு ஆணையம் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும் கூறினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை