வீரப்ப மொய்லியை நீக்க பா.ஜ., கோரிக்கை| Dinamalar

வீரப்ப மொய்லியை நீக்க பா.ஜ., கோரிக்கை

Updated : மார் 19, 2013 | Added : மார் 19, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

புதுடில்லி: மத்திய அமைச்சர் பதவியிலிருந்து வீரப்ப மொய்லியை நீக்க வேண்டும் என பா.ஜ., கோரிக்கை விடுத்துள்ளது. வீரப்ப மொய்லி கம்பெனி விவகாரத்துறை அமைச்சராக பதவி வகித்த போது, , அவரது குடும்பத்துக்கு சொந்தமான அறக்கட்டளைக்கு தொழிலதிபர் ஒருவர் ஏராளமான நிதி வழங்கியதாக தகவல் வெளியானது. இதனையடுத்து ராஜ்யசபாவில் வீரப்ப மொய்லியை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என பா.ஜ., வலியுறுத்தியது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை