Congress knows the trick to remain in power: Nitish | ஆட்சியை தொடர காங்.,க்கு தெரியும்: நிதிஷ்| Dinamalar

ஆட்சியை தொடர காங்.,க்கு தெரியும்: நிதிஷ்

Added : மார் 19, 2013 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

பாட்னா: மத்திய அரசுக்கு அளித்து வந்த ஆதரவை தி.மு.க., வாபஸ் பெற்றது குறித்து பீகார் முதல்வர் நிதிஷ்குமார் கூறுகையில். தி.மு.க., ஆதரவை வாபஸ் பெற்றாலும், மத்தியில் ஆட்சியை தொடரும் திட்டம் காங்கிரசுக்கு நன்கு தெரியும். தமிழ் மக்களின் உணர்வுகளை மதிக்க வேண்டும். இலங்கை நமது அண்டை நாடு. அந்நாட்டுடனான உறவை தொடர வேண்டும் என கூறினார்.


Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
s.maria alphonse pandian - CHENNAI-88,இந்தியா
20-மார்-201302:46:41 IST Report Abuse
s.maria alphonse pandian "தமிழ் மக்களின் உணர்வுகளை மதிக்க வேண்டும். இலங்கை நமது அண்டை நாடு. அந்நாட்டுடனான உறவை தொடர வேண்டும் என கூறினார்."....இதானே இந்த இந்திய கட்சிகள் எல்லாமே சொல்றது.....வள வளா..கொல கொளா...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை