தமிழக மக்களின் மனநிலையின் படி செயல்பட்டுள்ளோம்: தி.மு.க.,| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

தமிழக மக்களின் மனநிலையின் படி செயல்பட்டுள்ளோம்: தி.மு.க.,

Updated : மார் 19, 2013 | Added : மார் 19, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

புதுடில்லி: ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசை கவிழ்க்கும் எண்ணத்துடன், தி.மு.க., தனது ஆதரவை வாபஸ் பெறவில்லை என்றும், தமிழக மக்களின் மனநிலையின்படியே தாங்கள் செயல்பட்டுள்ளதாகவும் தி.மு.க., தெரிவித்துள்ளது. தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நடந்த விவாதத்தின் போது பேசிய தி.மு.க., எம்.பி., செல்வகணபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை