Advertisement
இந்தியா மீது அம்னெஸ்டி அமைப்பு குற்றச்சாட்டு
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
ஆல்பம்
பதிவு செய்த நாள் : மார்ச் 19,2013,19:02 IST
மாற்றம் செய்த நாள் : மார்ச் 19,2013,19:03 IST

புதுடில்லி: இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தை நீர்த்துப்போகச் செய்யும் பணியில் இந்தியா ஈடுபட்டுள்ளதாக, சர்வதேச பொது மன்னிப்பு சபையான அம்னெஸ்டி இன்டர்நேஷனல் குற்றம்சாட்டியுள்ளது. இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தில் சர்வதேச விசாரணை தேவை என்ற அம்சம், இந்தியாவின் தலையீடு காரணமாக நீக்கப்பட்டு விட்டதாக அம்னெஸ்டி இன்டர்நேஷனல் குற்றம்சாட்டியுள்ளது.




வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (1)
s murugan - madurai,இந்தியா
20-மார்-201313:17:01 IST Report Abuse
s murugan சர்வதேச விசாரனை செய்தால் இந்தியாவும் பதில் சொல்ல வேண்டி வரும் ...ராஜபக்சேவுக்கு என்ன பங்கு உள்ளதோ அதே பங்கு மன்மோகன் சிங்குக்கும் சோனியா காந்திக்கும் அப்பாவி இலங்கைத்தமிழர்கள் கொல்லப்பட்டதில் இருக்கிறது. ஆகையால் தான் இந்த நாடகமெல்லாம் என்பது ஊரறிந்த உலகறிந்த உண்மை.
Rate this:
0 members
0 members
2 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.