முதலைக்கண்ணீர் வடிக்கிறது தி.மு.க., : ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் ஜி| Dinamalar

பொது செய்தி

இந்தியா

முதலைக்கண்ணீர் வடிக்கிறது தி.மு.க., : ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் ஜி

Updated : மார் 19, 2013 | Added : மார் 19, 2013 | கருத்துகள் (10)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

பெங்களூரு: இலங்கை தமிழர் விவகாரத்தில் தி.மு.க., நாடகமாடுவதாக வாழும் கலை அமைப்பின் தலைவர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் ஜி தெரிவித்துள்ளார். பெங்களூருவில் நிருபர்களிடம் பேசிய அவர், தனது ஆட்சிக்காலத்தில் தி.மு.க., நேர்மையாக நடந்திருந்தால், தமிழர்களுக்கு எவ்வளவோ நல்ல காரியங்கள் செய்திருக்கலாம். ஆனால் அப்போதெல்லாம் தங்கள் குடும்பத்தினருக்காக சொத்து சேர்க்கும் பணியில் அவர்கள் மிகவும் ஆர்வமாக இருந்தனர். தி.மு.க. தனது கையில் பட்ட கறையை அழிக்க முடியாது. முதலைக்கண்ணீர் வடிக்கும் தி.மு.க.,வின் நாடகத்தை மக்கள் நம்ப மாட்டார்கள் என்று தெரிவித்துள்ளார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
m ravi - bbb,பிரிட்டிஷ் கன்னித் தீவுகள்
20-மார்-201312:26:04 IST Report Abuse
m ravi yes , தமிழர்களுக்கு எவ்வளவோ நல்ல காரியங்கள் செய்திருக்கலாம். let others TOO do it for tamils like canada ,US
Rate this:
Share this comment
Cancel
Ganesan K - Bangalore,இந்தியா
20-மார்-201310:55:35 IST Report Abuse
Ganesan K தி மு க என்ன செய்தது , என்ன செய்ய வில்லை என்பது சிலருக்கு தெரியும். நீங்கள் என்ன செய்தீர்கள் அப்போது. நானும் ரவுடி தான் , நானும் ரவுடி தான் என்று வடிவேலு சொன்ன மாதிரி இருக்கிறது நீங்கள் சொல்வது.
Rate this:
Share this comment
Cancel
chakrapani ramachandran - chennai,இந்தியா
20-மார்-201310:14:11 IST Report Abuse
chakrapani ramachandran பணத்துக்காக ரவிசங்கர் ஜி ஆடாத நாடகமா
Rate this:
Share this comment
Cancel
sudhapriyan - riyadh,சவுதி அரேபியா
20-மார்-201308:55:59 IST Report Abuse
sudhapriyan சாமி , உங்களுக்கு ஏங்க இந்த வேண்டாத வேலை .. நேரா அரசியலுக்கு வந்துடுங்க
Rate this:
Share this comment
Cancel
satheeshkumar settu - Chennai,இந்தியா
20-மார்-201307:59:37 IST Report Abuse
satheeshkumar settu ரவி....உங்கள மாதிரி சாமியார்கள் எல்லாம் அரசியல் பேசி தான் நாடு இந்த நிலைமைக்கு தள்ளபட்டது .....என்ன ஜெயா கிட்ட பெட்டி வாங்கிடின்களா .....
Rate this:
Share this comment
Cancel
Krish - delhi,இந்தியா
20-மார்-201307:47:18 IST Report Abuse
Krish தமிழ் நாட்டில் 100 க்கு 90 பேர் நினைப்பதைத்தான் ரவிசங்கர் சொல்லியிருக்கிறார்.... சொன்னது ரவிசங்கரக இருப்பதால் அது செய்தியாக மாறி இருக்கிறது..மற்றபடி திமுகவுக்கு இதனால் பெரிதாக லாபம் எதுவும் இல்லை..அனால் நிச்சயம் இழப்பு உண்டு..அதை காலம் நன்றாக சொல்லும்..
Rate this:
Share this comment
Cancel
gopalan sankaran - chennai,இந்தியா
20-மார்-201305:36:58 IST Report Abuse
gopalan sankaran ரவி சங்கர்ஜி நீங்களெல்லாம் இதைப்போன்ற கருத்துக்களைத் தெரிவித்து தங்களின் தரத்தை தாழ்த்திக்கொள்ளவேண்டாம் என கேட்டுக்கொள்ளுகிறேன்.
Rate this:
Share this comment
Cancel
MOHAN D - SINGAPORE  ( Posted via: Dinamalar Android App )
20-மார்-201300:53:35 IST Report Abuse
MOHAN D உண்மை சுப்பர்ண்ணா யாரும் சொல்லாத உண்மைகள்இப்படி பேச உங்களுக்கு மனசு வந்ததே சந்தோசம்ண்ணா
Rate this:
Share this comment
Cancel
s murugan - madurai,இந்தியா
20-மார்-201300:32:50 IST Report Abuse
s murugan சரியாகச் சொல்லியிருக்கிறார். எல்லாமே அரசியல் தான். மனிதாபிமான அடிப்படையிலும் தார்மீக அடிப்படையிலும் முன்பே செயல் பட்டிருந்தால் தமிழன் காக்கப்பட்டிருப்பான்.
Rate this:
Share this comment
Cancel
Sundaram Dhanasekaran - Chennai,இந்தியா
20-மார்-201300:04:35 IST Report Abuse
Sundaram Dhanasekaran திரு. ரவிசங்கர் அவர்கள் அரசியலுக்கு வராமல் இருத்தலே நல்லது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை