புதுடில்லி: பா.ஜ., துணை தலைவர் முக்தர் அப்பாஸ் நக்வி கூறியதாவது: மத்திய அரசுக்கு அளித்த ஆதரவை, தி.மு.க., வாபஸ் பெற்றுள்ளதால், மத்திய அரசு, எந்த நேரத்திலும் கவிழும் வாய்ப்புள்ளது. லோக்சபாவுக்கு விரைவில் தேர்தல் வர வாய்ப்புள்ளது. எப்போது தேர்தல் நடந்தாலும், அதை எதிர்கொள்ள, நாங்கள் தயாராகவுள்ளோம். தற்போது கவலைக்கிடமான நிலையில் உள்ள ஐ.மு., கூட்டணி, இனியும் ஆட்சியில் நீடிப்பது, நாட்டின் நலனுக்கு நல்லதல்ல, என்றார். சிரோன்மணி அகாலி தளம், திரிணமுல் காங்., -சமாஜ்வாதி, ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளும், லோக்சபா தேர்தலை சந்திக்க, தயாராக உள்ளதாக ஏற்கனவே தெரிவித்துள்ளன.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.