வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
மூன்று மத்திய அமைச்சர்களும் கருணாநிதியிடம் பேசியது என்ன ?
அமைச்சர் நம்பர் .1.தம்பி உனக்கு எவ்வளவு சில்லறை தரனும் . கருணா - 2 ருபைங்க
அமைச்சர் நம்பர் 2 .தம்பி உனக்கு எவ்வளுவு சில்லறை தரனும் - கருணா - 2 ருபைங்க
அமைச்சர் நம்பர் 3. தம்பி உனக்கு எவ்வளவு சில்லறை தரனும் - கருணா - 2 ருபைங்க
அமைச்சர் நம்பர் 1. நான் 2 ருபாய் , இவர் 2 ருபாய் அவர் 2 ரூபாய் ஆக மொத்தம் ஆறு ரூபாய் தரணுமா ? சியர்ஸ் (மூன்று பேரும் அடிக்கிறார்கள் )
கருணா - இல்லைங்க மொத்தமா 2 ரூபாய் தாங்க
இப்படித்தான் இவர்கள் பேசி இருப்பார்கள்
குலாபி: எங்க வீட்ல சாயங்கால டிபன் சமோசா வித் ஆலூ மட்டர். உங்க வீட்ல? நமக்கு சாப்பாடு தானே முக்கியம்.//// சிதம்பரம்: எப்பவுமே (3 வேளையும்) தயிர் சாதம்தான்.// அந்தோ நீ: சிப்சும் புட்டும். தலைவரே.... உங்க வீட்டுல?// கருணா: எந்த வீட்ட கேக்குறீங்க? (மனதுக்குள்: கேக்குறாங்கய்யா டீட்டெயிலு.... எனக்கு எல்லா இடத்துலேர்ந்தும் % தான் வேணும். கமிஷன் & கட்டிங்-அ சொன்னேன்யா.... நமக்கு பணம்தானே முக்கியம்? அது புரியாம வந்துட்டாங்க சாயங்கால டிப்பனுக்கு.... ஹய்யோ... ஐயோ...)

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.