விழுப்புரம் பாசஞ்சர் ரயில்கள் 24 நாட்கள் ரத்து| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

விழுப்புரம் பாசஞ்சர் ரயில்கள் 24 நாட்கள் ரத்து

Updated : மார் 21, 2013 | Added : மார் 21, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை: மேல்மருவத்தூர்- விழுப்புரம் இடையே இயக்கப்படும் பாசஞ்சர் ரயில்கள், பராமரிப்பு பணி காரணமாக, 24 நாட்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. விழுப்புரம்-செங்கல்பட்டு செக்ஷனில், தொழுப்பேடு-செங்கல்பட்டு இடையே, ரயில் பாதையில் பராமரிப்பு பணி நடப்பதால், இவ்வழியாக, மேல்மருவத்தூர்-விழுப்புரம் இடையே இயக்கப்படும் பாசஞ்சர் ரயில்கள், இருவழி மார்க்கத்திலும்,வரும் ஏப்ரல், 14ம் தேதி வரை, ரத்து செய்யப்பட்டுள்ளன.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை