Advertisement
வெளிநாட்டு கார் இல்லை: சி.பி.ஐ.
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
ஆல்பம்
பதிவு செய்த நாள் : மார்ச் 21,2013,20:38 IST
மாற்றம் செய்த நாள் : மார்ச் 21,2013,20:39 IST

சென்னை: வெளிநாட்டு கார் இறக்குமதி செய்தது தொடர்பாக தி.மு.க.பொருளாளர் ஸ்டாலின் வீட்டில்இன்று காலை நடந்த சி.பி.ஐ.ரெய்டினை அடுத்து அவரது வீட்டில் எந்த வெளிநாட்டு காரும் இல்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. வெளிநாட்டு சொகுசு கார் வாங்கியதில் ரூ.48 கோடி வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக புகார் கூறப்பட்டது. இதையடுத்து இன்றுகாலை ஸ்டாலின் வீட்டில் சி.பி.ஐ. அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தியது. இது தொடர்பாகசி.பி.ஐ. வட்டாரங்கள் தெரிவிக்கையில், வெளிநாட்டுகார்கள் எதுவும் இல்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் சோதனையை விலக்கிக்கொண்டதாக கூறப்படுகிறது.




வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (3)
என்னுயிர்தமிழகமே - hyderabad,இந்தியா
22-மார்-201301:27:01 IST Report Abuse
என்னுயிர்தமிழகமே அட அட என்னே பாசம், அந்த பிள்ளை ஹம்மர் காரில் பவனி வந்தது உண்மை இல்லைன்னு சொல்ல வர்றீங்களா? சொல்லுங்க, சொல்லுங்க, இது தவறான முன்னுதாரணம், பொய் சொல்லுவதை நன்றாக ஊக்குவிக்கும் வழக்கத்தை ஏற்படுத்தி தரும் வாய்ப்பு, தலைவனின் மகனே பொய் சொல்லும் நாடகத்தை ஏற்படுத்தினால் தொண்டன் ? தாய் ஆறடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாயும்,
Rate this:
2 members
0 members
28 members
Share this comment
S.RAJA.S.V.KARAI - TENKASI  ( Posted via: Dinamalar Android App )
21-மார்-201321:15:37 IST Report Abuse
S.RAJA.S.V.KARAI அப்படின்னா காரை ஒப்படச்சிறுதேம்ன்னு சொன்னது
Rate this:
3 members
0 members
22 members
Share this comment
S.RAJA S.V.KARAI - TENKASI  ( Posted via: Dinamalar Android App )
21-மார்-201321:11:50 IST Report Abuse
S.RAJA S.V.KARAI என்னடா கூத்து பண்றிங்க இன்னைக்கு. இதை வைச்சு கருத்து சொன்னவங்கள எல்லாம் முட்டாளாக்கிட்டாங்க.
Rate this:
0 members
0 members
16 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.