பேருந்துகள் சேதம் இருவர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பேருந்துகள் சேதம் இருவர் கைது

Added : மார் 21, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கல்பாக்கம்:அணுசக்தி நிறுவன பேருந்துகளை தாக்கிய இருவரை, காவல் துறையினர் கைது செய்தனர்.
கல்பாக்கம் அணுசக்தி வளாக ஒப்பந்தத் தொழிலாளர்கள், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, போராட்டம் நடத்தி வருகின்றனர்.
நேற்று முன்தினம் காலை, அணுசக்தி வளாக நுழைவாயில் அருகில், போராட்டம் நடந்தபோது, அணுசக்தி நிறுவன பேருந்துகளை, வளாகத்திற்குள் நுழைய விடாமல் தடுத்து சேதப்படுத்தினர்.
தாக்குதலில் ஈடுபட்ட, ஆயபாக்கத்தை சேர்ந்த ஞானப்பிரகாசம், 27, சதுரங்கப்பட்டினத்தை சேர்ந்த ராஜேஷ், 31 ஆகியோரை, காவல் துறையினர் கைது செய்தனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை