Advertisement
ரெய்டு துரதிருஷ்டவசமானது: மணீஸ் திவாரி
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
ஆல்பம்
பதிவு செய்த நாள் : மார்ச் 21,2013,21:09 IST
மாற்றம் செய்த நாள் : மார்ச் 21,2013,21:11 IST

புதுடில்லி: ஸ்டாலின் வீட்டில் நடந்த ரெய்டு துரதிருஷ்டவசமானது என மத்திய அமைச்சர் கூறினார். மத்திய தகவல் ‌ஒளிரப்புத்துறை அமைச்சர் மணீஸ்திவாரி கூறியதாவது: கார் இறக்குமதி விவகாரத்தில் ஸ்டாலின் வீட்டில் நடந்த சி.பி.ஐ. ரெய்டு துரதிருஷ்டவசமானது. இதில் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை எதுவும் இல்லை. இதற்காக சி.பி.ஐ.யை மத்திய அரசு தவறாக பயன்படுத்துகிறது என கூறக்கூடாது.




வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (1)
என்னுயிர்தமிழகமே - hyderabad,இந்தியா
22-மார்-201301:30:07 IST Report Abuse
என்னுயிர்தமிழகமே புரியுது திவாரி, இனி இதிலும் சுப்ரீம் கோர்ட் தலையிட வேண்டும், சிபிஐ என்னும் ஒரு அமைப்பு இந்தியாவின் முக்கிய அங்கமாக கருதப்பட்டு வந்த நாள்கள் எண்ணபடுகின்றனவோ? இப்படியே, ரா, IB போன்றவையும் ஆகி விடும் நாள் வெகு தூரம் இல்லை என்பதை உணருங்கள், ஏற்கனவே சுப்ரீம் கோர்ட் எல்லாவற்றிற்கும் தலையிட வேண்டியுள்ளது,
Rate this:
0 members
0 members
0 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.