Advertisement
சஞ்சய் தத்திற்கு பொது மன்னிப்பு: கட்ஜூ கோரிக்கை
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
ஆல்பம்
பதிவு செய்த நாள் : மார்ச் 21,2013,22:10 IST
மாற்றம் செய்த நாள் : மார்ச் 21,2013,22:13 IST

மும்பை: சஞ்சய் தத்தி்ற்கு விதிக்கப்பட்ட தண்டனை குறித்து பிரஸ் கவுன்சில் தலைவர் மார்க்கண்டேய கட்ஜூ கூறியதாவது: மும்பை குண்டு‌ வெடிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட சஞ்சய் தத்திற்கு மகாராஷ்டிரா அரசு பொது மன்னிப்பு வழங்க வேண்டும். அவருக்கு இந்த வழக்கில் தொடர்பு இல்லை. இது தொடர்பாக அம்மாநில கவர்னர் சங்கரநாராயணன் , சஞ்சய் தத் பொதுமன்னிப்பு குறித்து பரிசீலிக்க வேண்டும் என்றார்.




வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (7)
dharma - nagpur,இந்தியா
22-மார்-201313:46:02 IST Report Abuse
dharma நல்ல வேளை இவர் ஜட்ஜ் பதவியில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார்
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
Srinath - Coimbatore,இந்தியா
22-மார்-201307:48:34 IST Report Abuse
Srinath பேசாம குற்றவாளிகளுக்குத் தண்டனை குடுத்து ஜெயில்ல போடறதுக்கு பதிலா பொதுஜனம் அத்தனை பேரையும் உள்ள வெச்சிட்டு, குற்றவாளிகளுக்கு விடுதலை தந்து நாட்டுல உலாவ விட்டுடுங்க. எதுக்குன்னா வெளியில விக்கற விலைவாசியில ஜனங்க ரொம்ப சிரமப்படறாங்க. உள்ள வந்துட்டாங்கன்ன கவர்மெண்டு செலவுல தெனம் மூணு வேளை வயிறார சாப்டுவாங்க. குத்தம் செஞ்சவங்க வெளியில போய் விலைவாசிய சமாளிக்கற தண்டனை இல்லையா. உள்ளார இருக்கறதுக்கு பதில் வெளியில இருக்கரதுதான்யா உண்மையான தண்டனை. அதனால... நாட்டாமை தீர்ப்பை மாத்தி சொல்லு.
Rate this:
0 members
0 members
2 members
Share this comment
Narayanan K - Tirunelveli,இந்தியா
22-மார்-201306:48:06 IST Report Abuse
Narayanan K சுப்ரீம் கோர்ட் அவரது தண்டனையை உறுதி செய்த பிறகு சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக இருந்த கட்ஜு இவ்வாறு கூறுவது ஏற்புடையதல்ல . சட்டதின் முன் அனைவரும் சமம் .
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
K.Sugavanam - Salem,tamilnadu,இந்தியா
22-மார்-201306:33:16 IST Report Abuse
K.Sugavanam கட்ஜு வேஷம் கலைஞ்சிடுச்சி..
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
SEKAR - chennai,இந்தியா
22-மார்-201302:11:13 IST Report Abuse
SEKAR >>> அப்படியானால் நீதி மன்றத்தில் கொடுக்கப்பட்ட தீர்ப்பு தவறு என்கிறாரா ?இவர் மீது ஏன் நீதி மன்ற அவமதிப்புச் சட்டத்தைப் பிரயோகிக்கக் கூடாது ?
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
என்னுயிர்தமிழகமே - hyderabad,இந்தியா
22-மார்-201301:30:55 IST Report Abuse
என்னுயிர்தமிழகமே சஞ்சய் தத்திற்கு பதிலாய் மார்கண்டேய கட்ஜு அந்த தண்டனையை ஏற்று கொள்வாரா?
Rate this:
2 members
0 members
10 members
Share this comment
Mr y - thamizhnadu,இந்தியா
22-மார்-201300:51:04 IST Report Abuse
Mr y மும்பை பட உலகினர் நிழல் உலக தாதாக்களுடன் கொச்சி குலவியதற்கு சாட்சியாக சஞ்சய் டுட்டின் துப்பாக்கி உள்ளது....இது நாட்டை காட்டி கொடுக்கும் செயல் அல்லவே? இல்லை இல்லை கட்ஜு சொன்னால் எல்லாம் சரியாய் இருக்கும்...அடபாவமே.. நீதிக்கு வந்த கொடுமையே..
Rate this:
2 members
0 members
7 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.