மதுரை பஸ்நிலையத்தில் தீ | மதுரை பஸ்நிலையத்தில் தீ| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மதுரை பஸ்நிலையத்தில் தீ

Added : மார் 21, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மதுரை: மதுரை மாட்டு்த்தாவணி பேருந்து நிலையத்தில் இன்று திடீர் தீ விபத்து ஏற்பட்டது. மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள முதல் பிளாட்பாரத்தில் கடைகள் உள்ளன. இதில் சில கடைகளில் இன்று இரவு திடீர் தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்த தீயணைப்புபடையினர் விரைந்து வந்து தீயை அணைத்து வருகி்ன்றனர்.தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை