சென்னையில் ஒருவர் தீக்குளிப்பு
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

சென்னை: சென்னையில் 35வயது மதிக்கத்தக்க ஒருவர் தீக்குளித்தார். சென்னை நெற்குன்றம் அருகே தமிழர் அமைப்பின் சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்ட நடுத்தர வயது இளைஞர், திடீரென தான் கொண்டு வந்திருந்த மண்ணெண்ணெய்யை உடலில் ஊற்றி தீவைத்துக்கொண்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தீக்காயம் அடைந்த அவரது பெயர் விக்ரம்(35) என தெரியவந்துள்ளது. கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் சேர்க்கப்பட்டு்ள்ளார். தீக்குளித்ததற்கான காரணம் தெரியவில்லை.

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mr y - thamizhnadu,இந்தியா
22-மார்-201300:45:33 IST Report Abuse
Mr y தீ குளித்தல் ஒரு தவறான போக்கு.. இதனால் நடக்க போகும் பலன்...நீ முதலில் (தீயால்) தண்டிக்க படுவதுதான்.. செய்தவர்தான் முதலில் தண்டிக்க படுகிறார்... இதை அனைவரும் உணர்ந்து தவிர்க்க பட வேண்டும்ம்...உனக்கும் குடும்பம்...குழந்தைகள் உண்டு...இனி அவர்களை யார் பார்ப்பார்?.....தமிழா கொஞ்சம் உணர்சிகளுக்கு கொடுக்கும் மதிப்பு உன் குடும்பத்துக்கும் கொடு...
Rate this:
Share this comment
Cancel
Siva - Chennai  ( Posted via: Dinamalar Android App )
22-மார்-201300:19:46 IST Report Abuse
Siva Please your support is essential for tamil people from eelam but not your souls. already there are lots of tamil children living without their parents. Don't let your children also in that situation. Give your support not your souls.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்