Advertisement
பயங்கர வாதிகள் தாக்குதல் பி.எஸ்.எப்., வீரர் பலி
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

21 மார்
2013
23:38

ஸ்ரீநகர் : எல்லை பாதுகாப்பு படையினர் சென்ற வாகனம் மீது, பயங்கர வாதிகள் தாக்குதல் நடத்தியதில், ஒருவர் பலியானார்; இரு வீரர்கள் காயமடைந்தனர். காஷ்மீர் மாநிலம், ஸ்ரீநகர் அருகே சானப்போரா பகுதியில், எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் வாகனமொன்றில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, பயங்கர வாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில், மூன்று வீரர்கள் காயமடைந்தனர். உடன் மூவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இருந்தும், சிகிச்சைப் பலனின்றி, காலிட்டா என்ற வீரர் மரணம் அடைந்தார். மற்ற இருவருக்கு, தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.