வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
3 மாதத்தில் மின்வெட்டை தீர்போம்னு சொல்லி ஆட்சிக்கு வந்தவர்கள் ., இன்றைய 16 மணி நேர செயற்கை மின்வெட்டுக்கு தீர்வு இல்லை. நசிந்து வரும் குறும் தொழில்களை காப்பாற்ற வகை இல்லை ? இதில் 23000 கோடி பற்றா குறையாம் ? ஆட்சிக்கு வந்தவுடன் ஏற்றிய பால், பேருந்து ,மின்சாரம் விலைவாசி யால் வந்த வருமானம் எல்லாம் எங்கே ? அதற்கும் கருணா தான் காரணம் னு குறை சொல்லல ?
பன்னீர் அண்ணாச்சி பட்ஜெட் போடுறது மக்களுக்காக. நீங்க தூக்கிட்டு வர்ர பெட்டியில் ஆத்தா படம் இருக்கு.
பட்ஜெட் மக்களுக்கா ஆத்தாவுக்கா? அதுதான் நீங்க குனிச்சு நிமிறது ஊருக்கே தெரியுமே. இதுலே ஆத்தா
பார்க்கிற மாதுரி ஆத்தா படத்தை போட்டு தூக்கி வரிங்கே. ரொம்ப நல்லா இருக்கு. உம்ம இம்சைக்கு அளவே
இல்லாமே போயிட்டு இருக்கு கொய்யாலே.
//அரசு வழங்கும் அரிசி, மிக்சி, கிரைண்டர், மின் விசிறி உள்ளிட்ட விலையில்லா திட்டங்களுக்கு, பட்ஜெட் மதிப்பில், 31 சதவீதத் தொகை ஒதுக்கப்பட்டு உள்ளது. இதனால், நிதிப் பற்றாக்குறை, 23 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.//
பால் விலை, பஸ் கட்டணம், மின் கட்டணம் எல்லாவற்றையும் இரட்டிப்பாக்கி விட்டு அந்த பணத்தில் இலவசங்களை அள்ளி கொடுப்பது எந்த வகையில் நியாயம்? ....இந்த இலவசங்களையும் மலிவு விலை உணவையும் கொடுப்பதற்கு ஆகும் பணத்தை மானியமாக கொடுத்தால் விலை மற்றும் கட்டண ஏற்றம் தேவையில்லை அல்லவா? .....மக்கள் இதை அறியாமல் இல்லை... இலவசங்களை மக்கள் அரசிடம் எதிர்பார்கவில்லை.
கடந்த பட்ஜெட் உபரியை தெரிவிக்க வில்லை...,இந்த நிதி ஆண்டு பட்ஜெட் பற்றாக்குறை பட்ஜெட் போட்டு இருப்பது.., வருவாய் மீறிய செலவினம் செய்வது சரியான நிதி பட்ஜெட் அல்ல..,பற்றாகுறை பட்ஜெட் மக்கள் வாழ்க்கை பொருளாதார வளர்ச்சி மேம்பாடு ஏற்படுத்தாது பொதுமக்கள் இலவசங்கள் எதிர்பார்பதில்லை..,அவற்றிக்கு அரசு நிதி செலவிடுவது மக்கள் வாழ்க்கை பொருளாதார மாற்றம் ஏற்பட போவதில்லை..,அவர்களின் நிலைமை நிரந்திர வறுமை நிலைமைதான்..,மக்கள் இலவசங்களை வாங்க மறுக்க வேண்டும். அப்போதுதான் உண்மையான வறுமை நிலைமை என்ன வென்று அரசுக்கு தெரியவரும்..,பட்ஜெட் பாராட்டுக்குரியவை..,அரிசி விலை மற்றும் காய்கறி விலை கட்டுபடுத்த எடுத்த நடவடிக்கையை கூறலாம்..,அச் செயல்.., சிறப்பாக செயல் பட வேண்டும். அரசு நிர்வாக செலவு 10 % மேல் இருக்க கூடாது. அரசு ஊழியர்கள் சம்பளம் பாதியாக குறைக்க வேண்டும். அரசு ஊழியர்கள் கண்டிப்பாக 12 மணி நேரம் உழைத்து நிர்வாக செலவை குறைக்க வேண்டும். வேலை நிறுத்தம் மேற்கொள்ளும் நாட்கள் ஊழியர்கள் மீது சம்பளம் இருமடங்காக பிடித்தம் செய்து சம்பளத்தோடு கூடிய வேலை நிறுத்தம் தவீர்க்க வேண்டும் அரசு ஊழியர்கள் யூனியன்- களுக்கு வரி விதிப்பு மற்றும் இதர கட்டணம் அரசு வசூலிக்க வேண்டும் -

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.