ஒடிசா கவர்னராக ஜமிர் பதவியேற்பு| Dinamalar

இந்தியா

ஒடிசா கவர்னராக ஜமிர் பதவியேற்பு

Added : மார் 22, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

புவனேஸ்வர்: நாகாலாந்து முன்னாள் முதல்வரும், மகாராஷ்டிரா மற்றும் கோவா மாநில கவர்னராக பதவி வகித்தவருமான, எஸ்.சி.ஜமிர், 82, ஒடிசா மாநில கவர்னராக நியமிக்கப்பட்டார்.ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் நடந்த பதவியேற்பு விழாவில், ஜமிருக்கு, ஒடிசா ஐகோர்ட் தலைமை நீதிபதி சொக்கலிங்கம் நாகப்பன், நேற்று பதவி பிரமாணம் செய்து வைத்தார்.




Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை