Advertisement
நாட்டில் குடிசைகளில் வசிப்போர் 6.8 கோடி
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

மாற்றம் செய்த நாள்

22 மார்
2013
02:09
பதிவு செய்த நாள்
மார் 22,2013 00:47

மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையர் சந்திரமவுலி கூறியதாவது:குடிசைகளில் வசிக்கும், 6.8 கோடி பேரில், பெரும்பாலானவர்கள் மகாராஷ்டிரா, ஆந்திரா, தமிழகம், மேற்கு வங்கம், மத்திய பிரதேசம் மற்றும் உத்தர பிரதேச மாநிலங்களில் வசிக்கின்றனர். இவர்கள் எல்லாம், 1.37 கோடி குடிசை வீடுகளில் வசிக்கின்றனர்.

குடிசைகளில் வசிப்போரில், 25 சதவீதத்திற்கும் மேற்பட்டோர், நகரங்களில் வசிக்கின்றனர். 19 நகரங்களில், 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் குடிசைகளில் வாழ்கின்றனர். குடிசைகளில் வாழ்வோரில், 90 சதவீதம் பேர் மின்சாரம் பயன்படுத்துகின்றனர். 70 சதவீதம் பேர், "டிவி'யும், 72 சதவீதம் பேர் தொலைபேசி வசதியும், 10 சதவீதம் பேர் கம்ப்யூட்டர் வசதியையும் ண்டுள்ளனர்.இவ்வாறு, சந்திரமவுலி கூறினார்.





Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.