கராச்சி: நாடு திரும்பினால் கைது செய்யப்படுவதாக பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளதையடுத்து அந்நாட்டு முன்னாள் அதிபர் முஷராப் கோர்டில் ஜாமின் கோரி மனு செய்துள்ளார். 2009-ம் ஆண்டு நாட்டை விட்டு வெளியேறிய முஷாரப்,வரும் 24-ம் தேதி நாடு திரும்பி, பொதுத்தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்திருந்தார். அவர் நாடுதிரும்பினால் கைது செய்யப்படுவார் என அரசு அறிவித்தது.இந்நிலையில் சிந்து மாகாண ஐகோர்டில் நேற்று முஷராப் சார்பில் அவரது வக்கீல் முன் ஜாமின் மனு தாக்கல் செய்தார். மேலும் பஞ்சாப், பலுசிஸ்தான் ஆகிய மாகாண ஐகோர்ட்டுகளிலும் இன்று ஜாமின் மனுக்களை தாக்கல் செய்யள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.