சென்னை:தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த்: கவர்ச்சி திட்டங்கள் ஓட்டுக்களை வேண்டுமானால் பெற உதவலாம். ஆனால், வளர்ச்சி திட்டங்கள் தான் மக்களின் வறுமையை போக்கும். இந்த பட்ஜெட்டில் மக்களின் வாழ்க்கைச் சுமையை குறைக்கும் எந்த திட்டமும் புதிதாக இடம் பெறவில்லை. அரைத்த மாவையே அரைத்துள்ளது.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலர் ஜி.ராமகிருஷ்ணன்: புதிய வரிகள் ஏதுமின்றி தாக்கல் செய்யப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. விலைவாசியை கட்டுப்படுத்த கிலோ 20 ரூபாய் விலையில் அரிசி கூட்டுறவு அங்காடிகள் மூலம் விற்கப்படும் என்பது வரவேற்கத்தகுந்த நடவடிக்கை.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.