Advertisement
கலப்பு திருமண ஜோடி போலீஸில் தஞ்சம்
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

மாற்றம் செய்த நாள்

22 மார்
2013
05:11
பதிவு செய்த நாள்
மார் 22,2013 05:06

மேட்டூர்: கலப்பு திருமணம் செய்த காதல்ஜோடி கொளத்தூர் போலீஸ் ஸ்டேஷனில் தஞ்சம் அடைந்தனர். மேட்டூர் பகுதியை சேர்ந்த நடராஜன். அதே பகுதியை சேர்ந்த நஷீம். இவர்கள் இருவரும் காதல் செய்து வந்துள்ளனர். ஈரோடு, கருங்கல்பாளையத்தில் பதிவு திருமணம் செய்து கொண்டனர். பெற்றோர் எதிர்ப்பு காரணமாக காதல் திருமணம் செய்த தம்பதியர் கொளத்தூர் போலீஸ் ஸ்டேஷனில் தஞ்சம் அடைந்தனர். இருவரும் மேஜர் என்பதாலும், தனிக்குடித்தனம் செல்ல விரும்பியதாலும், அவர்களை போலீஸார் பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர்.




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.