Advertisement
கிரிக்கெட் போட்டி
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Click the button to move down
Advertisement

திருப்புத்தூர் : அழகப்பா பல்கலை இணைப்பு கல்லூரிகளுக்கான கிரிக்கெட் போட்டியில், திருப்புத்தூர் ஆறுமுகம் பிள்ளை சீதை அம்மாள் கல்லூரி அணி கோப்பையை வென்றது.

"நாக் அவுட்' நடந்த போட்டிகளில் ராமநாதபுரம் மன்னர் சேதுபதி கல்லூரி, காரைக்குடி அழகப்பா உடற்கல்வி கல்லூரி, கமுதி அரசு கல் லூரி அணிகளை வென்று, இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. இறுதிப் போட்டியில் இந்த அணி 25 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 177 ரன் எடுத்தது. பாலசுந்தரம், சிக்கந்தர், லிங்கம் தலா 50 ரன் எடுத்தனர். அடுத்து களம் இறங்கிய காரைக்குடி அழகப்பா அரசு கல்லுரி, 165 ரன்களில் ஆட்டம் இழந்தது.


Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.