Advertisement
சிறையிலிருந்த நிரபராதி 23 ஆண்டுக்கு பின் விடுதலை
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

23 மார்
2013
02:31

நியூயார்க்: அமெரிக்காவில், கொலை குற்றத்துக்காக, 23 ஆண்டுகள், சிறையில் இருந்தவர், "குற்றமற்றவர்' என, அறிவிக்கப்பட்டு, விடுதலை செய்யப்பட்டுள்ளார்.


அமெரிக்காவின், நியூயார்க் நகரை சேர்ந்த, டேவிட் ரான்டா, கடந்த, 1991ல், நடந்த வழிப்பறியின் போது, யூத மத குருவை கொன்றதாக, குற்றம் சாட்டப்பட்டார். இதையடுத்து, அவருக்கு, 37 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது. எனினும், தனக்கும் இந்த கொலைக்கும் தொடர்பு இல்லை என, அவர் கூறி வந்தார். கடந்த 23 ஆண்டுகளாக, சிறையில் இருந்த இவரை, "குற்றமற்றவர்' என, கூறி, புரூக்ளின் மாவட்ட நீதிமன்றம், தற்போது விடுதலை செய்துள்ளது. இது குறித்து, அரசு வழக்கறிஞர் சார்லஸ் ஹைன்ஸ் குறிப்பிடுகையில், ""இவ்வழக்கு தொடர்பான, பெரும்பாலான ஆவணங்கள் அரிக்கப்பட்டு விட்டன. எஞ்சியுள்ளவற்றில், இவர் கொலை செய்தார் என்பதற்கான தகவல்கள் இல்லை. இதையடுத்து, டேவிட் விடுதலை செய்யப்பட்டுள்ளார்,'' என்றார்.





Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (5)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Selvaraj Sennaiappan - கோலாலம்பூர்,மலேஷியா
25-மார்-201300:03:39 IST Report Abuse
Selvaraj Sennaiappan நம்ம நாட்டிலையும், இந்த மாதிரி சந்தேக வழக்குகள் நிறையவே இருக்கு..
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
Cancel
BLACK CAT - Marthandam.,இந்தியா
23-மார்-201312:36:44 IST Report Abuse
BLACK CAT அமெரிக்க விலும் கூமுட்டை வழக்கறிஞர்கள் உள்ளனர் .......
Rate this:
1 members
0 members
17 members
Share this comment
Cancel
BLACK CAT - Marthandam.,இந்தியா
23-மார்-201312:34:54 IST Report Abuse
BLACK CAT அமெரிக்காவிலும் சட்டத்தில் ஓட்டை உள்ளது ...
Rate this:
1 members
0 members
15 members
Share this comment
Cancel
mirudan - kailaayam,இந்தியா
23-மார்-201311:23:36 IST Report Abuse
mirudan இந்திய நீதிபதிகள் போன்று தான் எல்லா நாட்டிலும் இருப்பார்கள் போல ?
Rate this:
2 members
0 members
13 members
Share this comment
Cancel
நாஞ்சில் சுலைமான் - தோஹா,கத்தார்
23-மார்-201309:02:22 IST Report Abuse
நாஞ்சில் சுலைமான் நமது நாட்டில மட்டும் என்ன வாழுதாம்..143 வருஷமா ஒரு வழக்கு நடந்து கிட்டு இருக்குது...எப்போ தீர்ப்பு வருமோ? 21 - ஆம் நூற்றாண்டுக்கு முன்னால அந்த வழக்கு முடிஞ்சா சந்தோசம்..
Rate this:
0 members
0 members
13 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.