விழிப்புணர்வு நாடகம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

விழிப்புணர்வு நாடகம்

Added : மார் 23, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

வேதாரண்யம்: வேதாரண்யத்தில், மூன்றாம் தெரு பஞ்., யூனியன் நடுநிலைப்பள்ளி அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் சார்பில், சாதி, சமய வேறுபாடற்ற சமூகத்தை உருவாக்கும் விழிப்புணர்வுநாடகம்,பேரணி நடந்தது. உதவி தொடக்கக்கல்வி அலுவலர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். கூடுதல் உதவி தொடக்கக்கல்வி அலுவலர் பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். அனைவருக்கும் கல்வித்திட்ட மேற்பார்வையாளர் பொதுவுடை செல்வன் வரவேற்றார். நிகழ்ச்சியை எம்.எல்.ஏ., காமராஜ் துவக்கி வைத்தார். இதில், நகராட்சி தலைவர் மலர்க்கொடி, பஞ்., யூனியன் நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் செல்வம் உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை