"தி.மு.க.,வினர் ஒற்றுமையாக இருங்கள்; இல்லையெனில் பெரிய வினை ஏற்படும்!'

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

சென்னை: ""தி.மு.க.,வினர் ஒற்றுமையாக இருக்க வேண்டும்; இல்லையேல், பெரிய வினையை சந்திக்க நேரிடும்,'' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி எச்சரித்துள்ளார்.

மத்திய அரசிலிருந்து, தி.மு.க., விலகியதற்கு அழகிரி தரப்பில் பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், கருணாநிதியின் ஒற்றுமை அழைப்பு, மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என, தி.மு.க., வட்டாரங்களில் கூறுகின்றனர். தி.மு.க.,வின் தொழிலாளர் முன்னேற்ற சங்கப் பேரவையின், 23வது பொதுக்குழுக் கூட்டம், அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடந்தது.இதில், கருணாநிதி பேசியதாவது: தொழிலாளர்கள், ஒற்றுமையாக, அரவணைக்கும் போக்குடன், அன்போடு நடந்து கொள்ள வேண்டும். இது, தொழிலாளர்களுக்கு மட்டுமல்ல, தி.மு.க.,வினருக்கும் சேர்த்துத் தான் சொல்லுகிறேன்... பிரிவினை, பெரிய வினையாக மாறும்; பழைய கதை தான் ஏற்படும். இவ்வாறு கருணாநிதி பேசினார். காங்கிரஸ் அரசிலிருந்து, தி.மு.க., விலகியதற்கு, அழகிரி தரப்பில் பெரும் எதிர்ப்பு உள்ளது. ஸ்டாலினை முன்னிலைப்படுத்தி முடிவுகள் எடுக்கப்படுவதாகவும், அழகிரி குற்றம் சாட்டுகிறார். இக்கட்டான கட்டத்தில் தி.மு.க., உள்ளது. இந்த நேரத்தில், கட்சியினர் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என, கருணாநிதி கூறியுள்ளது முக்கியத்துவம் பெற்றுள்ளதாக, தி.மு.க.,வினர் கூறுகின்றனர்.Advertisement
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (65)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kamal - Kumbakonam,இந்தியா
25-மார்-201301:01:17 IST Report Abuse
Kamal பெரிய வினையா அல்லது பிரிவினையா?
Rate this:
Share this comment
Cancel
Hari - Chennai,இந்தியா
24-மார்-201315:28:44 IST Report Abuse
Hari இதய கனியே எடுத்து வெளியே விசி எரிந்து விட்டேன் இதுதங்கள் வசனம் தான்
Rate this:
Share this comment
Cancel
ponnuraj - tirupur,இந்தியா
24-மார்-201314:27:17 IST Report Abuse
ponnuraj தி.மு.க.,வினர் ஒற்றுமையாக இருங்கள் இல்லையெனில் பெரிய வினை ஏற்படும் திமுகவிற்கு என்று கூறியுள்ளார் அது கட்சியினருக்கு மட்டுமல்ல அவரது மகன்களுக்கும் பொருந்தும்.
Rate this:
Share this comment
g.k.natarajan - chennai,இந்தியா
24-மார்-201316:15:10 IST Report Abuse
g.k.natarajanஅவர் குடும்பம் ஒற்றுமையாக இருந்தால் போதும்?கட்சி தானாகவே....?...
Rate this:
Share this comment
Cancel
LOTUS - CHENNAI,இந்தியா
24-மார்-201314:16:32 IST Report Abuse
LOTUS காலம் கடந்த ஞானோதயம் ................ எதற்கு எடுததாலும் பொது குழுவில் பேசப்படும்,....... முடிவெடுக்கப்படும் என்று சொல்பவர்கள் .............. பொதுக்குழுவிற்கு பதிலாக பொதுகுழியில் விழுந்துவிட்டார்கள், பாவம்.......... இனி சென்னை அன்னையும், டெல்லி அன்னையும் எடுகூம் முடிவுகளுக்கு ஏற்ப ஆடவேண்டுமே...... பாவம் பாவம்........... தற்போது இருக்கும் திருகுவலி போதாது என்று மதுரையில் இருந்து ஒரு ரோடு டெல்லிக்கு பயணப்படுகிரதாமே........... கோபாலபுரம் ஒரு வீட்டிலுருந்தே 4 / 5 கூட்டணிக்கு வாய்ப்புள்ளது போலுள்ளதே?............. பாவம் உங்களின் movement பற்றி யோசித்தே அடுத்த கட்சிக்காரனுக்கு தலையில் முடிதங்காது போல் உள்ளதே?................
Rate this:
Share this comment
Cancel
Selvaraj Sennaiappan - கோலாலம்பூர்,மலேஷியா
24-மார்-201313:40:33 IST Report Abuse
Selvaraj Sennaiappan அழகிரிக்கு அமைச்சர் பதவி போச்சே... ஐயோ... ஐயோ...
Rate this:
Share this comment
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
24-மார்-201313:26:27 IST Report Abuse
g.s,rajan உட்கட்சி பூசல் மற்றும் ஈகோ பிரச்சனை காரணமாக தி. மு. க கட்சி நிச்சயம் நெல்லிக்காய் மூட்டை போல சிதறும் என்பது உறுதி .கருணாவின் கண் முன்னால் இது நடக்கும் என்பதும் உறுதி . ஜி.எஸ்.ராஜன் சென்னை .
Rate this:
Share this comment
Cancel
Baskaran Kasimani - Singapore,சிங்கப்பூர்
24-மார்-201313:16:32 IST Report Abuse
Baskaran Kasimani இங்கு பல ஜால்ராக்கள் உண்மைக்கு புறம்பான கருத்துக்களை தெரிவிக்கிறார்கள். அளவுக்கு அதிகமாக கற்பனையில் ஈடுபட்டால் உண்மை எது கற்பனை எது என்பது வித்தியாசம் தெரியாமல் போனதாலோ என்னவோ தெரியவில்லை....
Rate this:
Share this comment
Cancel
psgowda - Chennai,இந்தியா
24-மார்-201312:55:54 IST Report Abuse
psgowda காலம் மாறிக் கொண்டே உள்ளது.மக்கள் தெளிவடைந்து கொண்டுள்ளனர். தன் வினைக்கு யாராயினும் தானே விலை கொடுத்தாக வேண்டும் என்பது உலக நியதி.வினை முடிந்தது,இப்போது வினை விலையாகிக் கொண்டுள்ளது. இதன் எதிர் வினையையும் எதிர் கொண்டாக வேண்டுமே, தேர்தலுக்கு பின் வரும் காலங்களில்.
Rate this:
Share this comment
Cancel
Rajasekaran Palaniswamy - georgia,யூ.எஸ்.ஏ
24-மார்-201312:26:38 IST Report Abuse
Rajasekaran Palaniswamy எந்த தகுதியும் இல்லாத ஒருவருக்கு தந்தையின் தயவால் பதவி கிடைத்து மீண்டும் அதுபோல் ஒரு சந்தர்ப்பம் இனி வாய்க்கவே வாய்க்காது என்ற நிலையில், இருக்கும் காலத்திலாவது முழுமையாக இருக்கவிடாமல் சதி செய்தால் யாருக்குதான் கோபம் வராது?
Rate this:
Share this comment
Cancel
daadi oru davuttu - kandy,இலங்கை
24-மார்-201312:20:35 IST Report Abuse
daadi oru davuttu இவர ரொம்ம்ப உசுபேத்தி விடாதீங்க நண்பர்களே ...மறுபடியும் கொஞ்சம் கூட வெக்கமேல்லாம காங்கிரசு காலுல விழுந்து , மத்தியில ஒக்கந்துகுவரு..இவரு காலத்திலேயே இவரு குடுப்பம் ......
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்