E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
வேலை பளுவால் திருமணத்தை மறந்தவர்
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

25 மார்
2013
00:31

பீஜிங்: வேலையில் மும்முரமாக ஈடுபட்டவர், திருமண தேதியை மறந்ததால், திருமணம் நின்று போனது. சீனாவை சேர்ந்தவர் டேங் ஜின்ஷி. இவருக்கும், ஷாங் என்ற பெண்ணுக்கும், கடந்த 13ம் தேதி, திருமணம் நடைபெறுவதாக இருந்தது. ஆனால், வேலை பளுவால், தன் திருமண தேதியை மறந்தார் டேங் ஜின்ஷி. இதனால், இவரது திருமணம், அன்றைய தினம் நடைபெறவில்லை. காலங்கடந்து திருமணத் தேதி நினைத்துக் கொண்ட ஜின்ஷி, மணமகளிடம் மன்னிப்பு கேட்டு, கடிதம் எழுதியுள்ளார். திருமண நடைபெற உள்ள நாளை கூட மறந்துவிட்ட ஜின்ஷியை, இணையதளத்தில் ஏராளமானவர்கள் திட்டித் தீர்த்துள்ளனர். ""திருமண தேதியை மறந்துவிட்டு, அவர் என்ன வீடியோ கேம் விளையாடிக் கொண்டிருந்தாரா?'' என, ஒருவர் கேலி செய்துள்ளார். இன்னொருவர், ""இந்த ஆளெல்லாம் திருமணத்துக்கு லாயக்கு இல்லாதவர்,'' என, சாடியுள்ளார். எனினும், ""ஷாங்! நாங்கள் அனைவரும் அவரை மன்னித்து விட்டோம்; நீயும் மன்னித்து விடு,'' என, கருணையுள்ளம் கொண்ட ஒருவர், கருத்து தெரிவித்துள்ளார். இதற்கு, மணமகள் என்ன பதில் சொன்னார் என்ற தகவல் இல்லை.




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (9)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mynuddeen Ibrahim - Madurai,இந்தியா
25-மார்-201314:26:27 IST Report Abuse
Mynuddeen Ibrahim இது எல்லாம் ஓவர் ஆக்டிங். என்ன இவருக்கு உறவுகள் இல்லியோ. இப்பொழுது உலகம் கைக்குள் அடங்கிவிட்டது. சீன மொபைல் போன்கள் உலகம் முழுவதும் ஆட்டிபடைக்கின்றகாலத்தில் அவரிடம் ஒரு செல்போன் கூட இல்லியோ?? அவருடன் சேர்ந்து வேலை செய்கிறவர்களுக்கு invitation கொடுக்கவில்லியோ ?? எனக்கு என்னமோ இது போய்சைய்தி போலதான் தெரியுது.
Rate this:
4 members
1 members
66 members
Share this comment
Cancel
kumaresan.m - hochimin ,வியட்னாம்
25-மார்-201313:09:02 IST Report Abuse
kumaresan.m " சீன மண மகள் என்ன சொல்லி இருப்பாள் ? உங்களுக்கு மிக்க நன்றி அதே தேதியில் எனக்கும் நீங்கள் என்று நினைத்து உங்கள் சகோதருக்கும் திருமணம் முடிந்து விட்டது என்று கடிதம் எழுதியிருப்பாள் "
Rate this:
12 members
1 members
8 members
Share this comment
Cancel
LAX - Trichy,இந்தியா
25-மார்-201310:52:22 IST Report Abuse
LAX நம்நாட்டில்/ஊரில் பலர் தான் செய்துகொண்ட திருமணத்தையே மறைத்து/மறந்து மற்றவர்களை ஏமாற்றி பல்வேறு திருமணங்கள் செய்துகொள்வதையே வழக்கமாகக் கொண்டுள்ளனர். அதற்கு இது எவ்வளவோ பரவாயில்லை.
Rate this:
2 members
0 members
42 members
Share this comment
Cancel
chinnamanibalan - Thoothukudi,இந்தியா
25-மார்-201310:36:22 IST Report Abuse
chinnamanibalan மணமகனும் ,மணமகளும் தகவல் தொடர்பு எல்லைக்கு வெளியில் இல்லாமல் ,தொடர்பு எல்லைக்குள் இருந்திருந்தால் திருமண தேதியை மறக்கும் நிலை மணமகனுக்கு ஏற்பட்டு இருக்காது...
Rate this:
2 members
0 members
15 members
Share this comment
Cancel
News Commitor - chennai,இந்தியா
25-மார்-201310:33:40 IST Report Abuse
News Commitor வெறி ஓல்ட் மெசேஜ். அபீசியல் லைப்பையும், பர்சனல் லைப்பையும் பலன்ஸ் பண்ணி வாழனும் பாசு. இல்லன்னா கஷ்டம் தான்.
Rate this:
1 members
1 members
8 members
Share this comment
Cancel
நாஞ்சில் சுலைமான் - தோஹா,கத்தார்
25-மார்-201309:38:04 IST Report Abuse
நாஞ்சில் சுலைமான் ஒரு வேளை இவர் ஒரு விஞ்ஞானியாகவும் இருக்கக்கூடும்..அதனால்தான் ஆராய்ச்சியில் மூழ்கி திருமண நாளையும் மறந்திருப்பார்..
Rate this:
3 members
0 members
12 members
Share this comment
shyamkandallu - Bangalore,இந்தியா
28-மார்-201316:57:18 IST Report Abuse
shyamkandalluஆராய்ச்சியில் மூழ்க இவர் என்ன (ரஜினி படம்) சிவாஜியா (ரஜினி படம்) ...
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
நாஞ்சில் சுலைமான் - தோஹா,கத்தார்
25-மார்-201309:36:08 IST Report Abuse
நாஞ்சில் சுலைமான் "மறக்காம் எல்லாம் மறக்காம் நினக்காய் எல்லாம் மறக்காம்" - என்று அந்த மணமகள் கூறுவாளா?
Rate this:
5 members
0 members
1 members
Share this comment
Cancel
karthikeyan - madurai  ( Posted via: Dinamalar Android App )
25-மார்-201300:57:35 IST Report Abuse
karthikeyan உழைகும் வயதி்ல் உறங்குபவர் பலர் உறங்கும் வயதி்ல் உழைப்பவர் பலர் இவர் எந்த வகை குறை கூறியவற்களூக்கு
Rate this:
2 members
1 members
14 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.