Advertisement
சாலை விபத்தில் இருவர் பலி
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Click the button to move down
Advertisement

திருவண்ணாமலை: வெவ்வேறு சாலை விபத்துகளில், இருவர் பலியாகினர். ஆரணி டவுன் காஜிவாடை பகுதியை சேர்ந்த நசிருல்லா, 70. இவர் நேற்று முன்தினம் மாலை அப்பகுதியில் சைக்களில் சென்று கொண்டிருந்தார். அப்போது வந்தவாசியில் இருந்து ஆரணி நோக்கி வேகமாக வந்த லாரி நசிருல்லா மீது மோதியது. இதில், நசிருல்லா சம்பவ இடத்தில் இறந்தார். இது குறித்து ஆரணி டவுன் போலீஸார், லாரி டிரைவர் வந்தவாசியை சேர்ந்த குணசேகரனை, 47 கைது செய்தனர்.

* ஆரணி அடுத்த செட்டித்தாங்கல் கிராமத்தை சேர்ந்த டூவீலர் மெக்கானிக் ராஜாராம்,20. இவர் நேற்றுமுன்தினம் மாலை, பைக்கில் சேவூர், சிறுமூர் ரோட்டில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, எதிரே வந்த லாரி ராஜாராம் சென்ற பைக் மீது மோதியதில், ராஜராம் சம்பவ இடத்தில் இறந்தார். ஆரணி தாலுகா போலீஸார் லாரி டிரைவர் பெரியபாலாம்பாக்கம் வெங்கடேசனை கைது செய்தனர்.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.