Advertisement
கார் மோதிய வழக்கு:சல்மான் "ஆப்சென்ட்'
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

25 மார்
2013
22:45

மும்பை:சாலையோரத்தில் தூங்கியவர் மீது, காரை ஏற்றி கொலை செய்ததாக தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்காக, பாலிவுட் நடிகர் சல்மான் கான், நேற்று கோர்ட்டில் ஆஜராகவில்லை.கடந்த, 2002ல், மும்பை பாந்த்ராவில், சாலையோரத்தில் தூங்கியவர் மீது, காரை ஏற்றி கொலை செய்து, தப்பி ஓடிவிட்டதாக, பாலிவுட் நடிகர் சல்மான் கான் மீது, வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை, மும்பை செஷன்ஸ் கோர்ட்டில் நடக்கிறது.வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.

விசாரணைக்காக, சல்மான் கான் நேரில் ஆஜராவார் என, எதிர்பார்க்கப்பட்டது. இதை உறுதிப்படுத்துவது போல், அமெரிக்கா சென்றிருந்த சல்மான் கான், நேற்று முன்தினம் அதிகாலை, மும்பை திரும்பினார்.ஆனால், நேற்றைய விசாரணைக்கு, அவர் ஆஜராகவில்லை. சல்மான் கானுக்காக ஆஜரான, மூத்த வழக்கறிஞர், அசோக் முன்டார்கி, "" இந்த வழக்கு தொடர்பான, சில முக்கிய ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டியுள்ளது. அதற்கு போதிய அவகாசம் அளிக்க வேண்டும்,'' என்றார்.அவரின் கோரிக்கையை ஏற்று, அடுத்த மாதம், 8ம் தேதிக்கு, வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது. அப்போது, சல்மான் கான் ஆஜராவார் என, எதிர்பார்க்கப்படுகிறது.




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Saravanan - Dindigul,இந்தியா
26-மார்-201309:59:10 IST Report Abuse
Saravanan இதில் முக்கிய ஆவணங்கள் என்ன இருக்கபோகிறது
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
Saravanan - Dindigul,இந்தியா
26-மார்-201309:56:35 IST Report Abuse
Saravanan சரியான தண்டனை தரப்படவேண்டும்...
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
Nara Laks - kabul,ஆப்கானிஸ்தான்
26-மார்-201308:47:44 IST Report Abuse
Nara Laks proxy கொடுக்க முடியாதா ?
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.