காமன்வெல்த் ஊழல்: கல்மாடியிடம் விசாரணை| Dinamalar

பொது செய்தி

இந்தியா

காமன்வெல்த் ஊழல்: கல்மாடியிடம் விசாரணை

Updated : மார் 26, 2013 | Added : மார் 26, 2013 | கருத்துகள் (4)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

புதுடில்லி: காமன்வெல்த் போட்டியில் ஊழல் செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள சுரேஷ் கல்மாடியிடம் அமலாக்கத்துறையினர் முதன் முறையாக விசாரணையை நடத்தியுள்ளனர். கடந்த 2010-ம் ஆண்டில் இந்தியாவில் நடைபெற்ற காமன் வெல்த் போட்டியி் போது வெளிநாட்டு பணத்தை இந்தியா கொண்டு வந்தது குறித்து அந்நியச்செலாவணி நிர்வாக சட்டம் (பெமா) மூலம் விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில் அமலாக்கத்துறை விரிவான விசார‌ணையை நடத்தியது. விசாரணையின் முடிவில் பெமாவிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என கூறப்படுகிறது. ஊழல் குற்றச்சாட்டு காரணமாக ஒன்பது மாதங்களுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த கல்மாடிக்கு கடந்தாண்டு ஜனவரியில் ஜாமின் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajkumar - Dammam,சவுதி அரேபியா
26-மார்-201312:29:49 IST Report Abuse
Rajkumar என்னா ஒரு டக்கு ??
Rate this:
Share this comment
Cancel
Mustafa - Dammam,சவுதி அரேபியா
26-மார்-201311:23:24 IST Report Abuse
Mustafa அட, ஆமா ,அப்படி ஒரு வூழல் நடந்ததில்லா ஒண்ணு ரெண்டு நடந்தா ஞாபகம் இருக்கும் .சவம் நடக்கிறதெல்லாம் வூழலென்றால் மனுஷன் எதை எதை ஞாபகம் வெப்பான்
Rate this:
Share this comment
Cancel
யதார்தவாதி வெகுஜன விரோதி - சிராப்பள்ளி,இந்தியா
26-மார்-201308:24:42 IST Report Abuse
யதார்தவாதி வெகுஜன விரோதி விசாரணையின் போது சிகரெட், மது, இனிப்பு போன்ற தின் பண்டங்கள் கொடுக்கப்பட்டதா?
Rate this:
Share this comment
Cancel
Jayaprakash.s - Chennai  ( Posted via: Dinamalar Android App )
26-மார்-201304:34:05 IST Report Abuse
Jayaprakash.s கேவலம், அடுத்த காமன்வெல்த் ஆரம்பிக்கபோகுது. அந்த தி்யாகி உள்ள இருக்காரா வெளிலயா?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை