5 Afghan police killed in suicide attack in east | தற்கொலைப்படை தாக்குதல்; 5 போலீசார் பலி| Dinamalar

தற்கொலைப்படை தாக்குதல்; 5 போலீசார் பலி

Updated : மார் 26, 2013 | Added : மார் 26, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

காபூல்: ஆப்கனில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 5 போலீசார் பலியானார்கள். ஆப்கனின் ஜலாலபாத் நகரில் உள்ள போலீஸ் நிலையத்தை குறி வைத்து 8 தற்கொலைப்படை பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலுக்கு தலிபான் பயங்கரவாதிகள் பொறுப்பேற்றுள்ளனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை