Advertisement
மத்திய ஆப்ரிக்காவில் 2 இந்தியர்கள் கொலை
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

மாற்றம் செய்த நாள்

26 மார்
2013
10:32
பதிவு செய்த நாள்
மார் 26,2013 10:27

டர்பன்: மத்திய ஆப்ரிக்காவில் 2 இந்தியர்கள் பிரெஞ்ச் படைகளால் சுட்டுக்கொல்லப்பட்டனர். மத்திய ஆப்ரிக்காவின் பங்குயி விமான நிலையத்தில் இந்த சம்பவம் நடந்தது.இந்த சம்பவத்தில் 6 பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்த விமான நிலையத்தில் பிரெஞ்ச் படைகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்தியர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு பிரான்ஸ் அதிபர் பிரான்கோசிஸ் ஹோலாந்தே மன்னிப்பு கேட்டுள்ளார். இது குறித்து அவர் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு வருத்தம் தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார்.




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
raman - Mayiladuthurai  ( Posted via: Dinamalar Android App )
26-மார்-201314:42:41 IST Report Abuse
raman அம்மா வாழ்க அம்மா புகழ் ஓங்குக
Rate this:
1 members
0 members
1 members
Share this comment
Cancel
Yoga Kannan - Al Buraidh,சவுதி அரேபியா
26-மார்-201310:38:19 IST Report Abuse
Yoga Kannan எங்கே நம்ம வெளியுறவு துறை அமைச்சர்,,, ஒரு சமயம் இறந்ததது தமிழனாக இருக்குமோ,,,இன்னும் கண்டனம் தெரிவிக்கவில்லையே,,,,,,,?
Rate this:
0 members
0 members
11 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.