டில்லியில் ஒரே நாளில் 2 துப்பாக்கிச்சூடு | டில்லியில் ஒரே நாளில் 2 துப்பாக்கிச்சூடு| Dinamalar

டில்லியில் ஒரே நாளில் 2 துப்பாக்கிச்சூடு

Updated : மார் 26, 2013 | Added : மார் 26, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

புதுடில்லி: டில்லியில் இன்று ஒரே நாளில் 2 துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்தது. காலையில் ரஜோக்ரி பகுதியில் ஒரு பண்ணை வீட்டில் பகுஜன்சமாஜ் கட்சி பிரமுகர் சுட்டு கொல்லப்பட்டார். இதனையடுத்து சில மணி நேரத்தில் கர்கார் துமா என்ற மெட்ரோ ரயில்வே ஸ்டேஷனில் மேலும் ஒரு துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்தது. இங்கு கணவன் துப்பாக்கியால் சுட்டதில் மனைவி பலியானார். மேலும் ஒரு பெண் காயமடைந்துள்ளார்.மாமனார் காயமடைந்துள்ளார்.. இது தொடர்பான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை