Marathi author Mane ‘rapes’ 3 cooks, booked | எழுத்தாளர் மீது கற்பழிப்பு புகார்| Dinamalar

எழுத்தாளர் மீது கற்பழிப்பு புகார்

Updated : மார் 26, 2013 | Added : மார் 26, 2013 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சதாரா: பத்மஸ்ரீவிருது பெற்ற எழுத்தாளர் லஷ்மன் மானே மீது கற்பழிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் சதாரா மாவட்டத்தில் உள்ள நாடோடிகள் மற்றும் பழங்குடியினருக்கான பள்ளியின் தலைவராக உள்ள முன்னாள் எம்.எல்.சி.,யும், பத்மஸ்ரீ விருது லஷ்மன் மானே மீது, அங்கு சமையல் செய்யும் 3 பெண்கள் பாலியல் புகார் கொடுத்துள்ளனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Hasan Abdullah - Jeddah,சவுதி அரேபியா
26-மார்-201315:57:18 IST Report Abuse
Hasan Abdullah பெண்களின் மனசை அறிவதற்காக அவர் அவ்வாறு செய்தேன் என்று கூட சொன்னாலும் சொல்லுவார்.
Rate this:
Share this comment
Cancel
v.sundaravadivelu - Tiruppur,இந்தியா
26-மார்-201315:41:04 IST Report Abuse
v.sundaravadivelu கற்பழிப்பு குறித்து அனுபவப் பூர்வமாக ஆய்வு மேற்கொள்வதற்கான ஏற்பாட்டில் அப்படி செய்திருப்பார் ... எத்தனை நாள் தான் கற்பனையாக விஷயங்களை அலசி ஆராய்ந்து கொண்டிருப்பது.. கொஞ்சம் அனுபவப் பட்டால் அந்த விஷயம் குறித்து சற்று தீவிரமாகப் புனையலாம் என்கிற நல்லெண்ணம்.. ஹிஹிஹிஹிஹ்.. புரிஞ்சுக்கங்கப்பா..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை