E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
பீகாருக்கு பின்தங்கிய மாநில அந்தஸ்து ?
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

மாற்றம் செய்த நாள்

26 மார்
2013
15:54
பதிவு செய்த நாள்
மார் 26,2013 15:25

புதுடில்லி: பீகார் மாநிலத்தை பின்தங்கிய மாநிலமாக அறிவிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பீகார் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார் வலியுறுத்தி வருகிறார். இதற்காக அவர் பாட்னாவிலும், டில்லியிலும் மிகப்பெரிய பேரணி, பொதுக்கூட்டம் நடத்தினார். இது தொடர்பாக அவர் பிரதமர் மன்மோகன் சிங்கையும், மத்திய அமைச்சர்களையும் சந்தித்து பேசினார். இந்நிலையில், பீகார் மாநிலத்தை பின்தங்கிய மாநிலமாக அறிவிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் ஒரு சில மாநிலங்களையும் இந்த பட்டியலில் சேர்க்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிற்படுத்தப்பட்ட அந்தஸ்து அளிக்கப்பட்டால், பீகார் மாநிலத்துக்கு மத்திய அரசின் பல்வேறு சலுகைகள் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ANBE VAA J.P. - madurai,இந்தியா
26-மார்-201316:15:04 IST Report Abuse
ANBE VAA J.P. இங்க தமிழ்நாட்டில் கடந்த 24 மாதமா நாங்களும் பீகார் ,.ஜார்கண்டை விட ரொம்ப மோசமான நிலைமைக்கு போய்கிட்டு இருக்கோம் அங்க கூட இல்லாத அளவு 16மணி நேர மின்தடை இரவில் பிள்ளை குட்டிகள் வியர்வையால் நிம்மதியா தூங்க முடியல .,கதவ திறந்து வச்சு தூங்குனா அந்த மாநிலங்களில் இல்லாத அளவுக்கு கொள்ளையர்கள் அட்டுழியம் தாங்கல ஆகவே தயவு செய்து எங்க மாநிலத்தையும் மேற்சொன்ன மாநிலங்களுக்கு கீழே சேர்த்து மிகவும் பின்தங்கிய மாநிலமா அறிவிக்க வேண்டும்
Rate this:
1 members
0 members
3 members
Share this comment
Cancel
Hasan Abdullah - Jeddah,சவுதி அரேபியா
26-மார்-201315:53:15 IST Report Abuse
Hasan Abdullah முலாயம் கூட்டணியை விட்டு வெளியே சென்றாலும் ஆட்சி கவிழாமல் இருக்க நிதிஷ் தேவை படுகிறார், அவருக்கு வேண்டியது பிற்பட்ட மாநிலதிர்க்கான சிறப்பு அந்தஸ்து, அதை செய்து கொடுத்தால் அவர் அந்த கட்சியை ஆதரிப்பதாக சொன்னார், ஆக நிதிஷின் 20 MP க்களை கொண்டு ஆட்சி கவிழாமல் தன் முழு 5 வருடத்தையும் காங்கிரஸ் அரசு நிறைவு செய்யும்.
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.