திட்டமிட்டபடி போட்டி நடக்கும்: சுக்லா| Dinamalar

பொது செய்தி

இந்தியா

திட்டமிட்டபடி போட்டி நடக்கும்: சுக்லா

Updated : மார் 26, 2013 | Added : மார் 26, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

புதுடில்லி: ஐ.பி.எல்., தொடரில் இலங்கை வீரர்கள் பங்கேற்பதற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா எதிர்ப்பு தெரிவித்துள்ளது பற்றி கருத்து தெரிவித்துள்ள ஐ.பி.எல்., தலைவர் ராஜீவ் சுக்லா, திட்டமிட்டபடி ஐ.பி.எல்., தொடர் நடக்கும். சூழ்நிலை பற்றி ஆராய்ந்து இலங்கை வீரர்களிடம் தெரிவிக்கப்படும் என கூறினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை