Napoleon's engagement ring to Josephine sells for USD 1 mln | நெப்போலியன் மோதிரம் ஒரு மில்லியன் டாலருக்கு ஏலம்| Dinamalar

நெப்போலியன் மோதிரம் ஒரு மில்லியன் டாலருக்கு ஏலம்

Updated : மார் 26, 2013 | Added : மார் 26, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

வாஷிங்டன்: பிரான்ஸ் நாட்டின் மன்னன் நெப்போலியன், தனது மனைவி ஜோசப்பினுக்கு அணிவித்த மோதிரம் சுமார் ஒரு மில்லியன் டாலருக்கு ஏலம் போனது. பிரான்சில் உள்ள ஓஸ்நெட் ஏல மையத்தில் நடந்த ஏலத்தில் இந்த மோதிரத்தை 949,000 அமெரிக்க டாலருக்கு ஏலத்தில் எடுத்தார். ஓஸ்நெட் மையத்திற்கு வழங்க வேண்டிய கமிஷனுடன் சேர்ந்து இந்த மோதிரத்தின் மொத்த மதிப்பு 1.17 மில்லியன் டாலர் ஆகும் என கணக்கிடப்பட்டுள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை