E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
சேலம் போலீஸ் துணை கமிஷனர் உட்பட 4 பேருக்கு ஐ.பி.எஸ்., பதவி உயர்வு
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

26 மார்
2013
17:51

சேலம்:சேலம் மாநகர குற்றப்பிரிவு துணை கமிஷனர் உட்பட நான்கு போலீஸ் அதிகாரிகளுக்கு, ஐ.பி.எஸ்., பதவி உயர்வு வழங்கி அரசு உத்தரவிட்டுள்ளது.சேலம் மாநகர குற்றப்பிரிவு துணை கமிஷனராக இருப்பவர் ரவீந்திரன்,55. இவர், 2010 முதல் சேலம் மாநகர துணை கமிஷனராக உள்ளார். இவரின் பதவி உயர்வு குறித்து ஆய்வு செய்த அரசு, 2011 முதல், இவருக்கு, ஐ.பி.எஸ்., யாக பதவி உயர்வு வழங்குவதாக அறிவித்துள்ளது. அதை அடுத்து இவர் சேலம் மாநகரில் இருந்து விரைவில் மாற்றம் செய்யப்படுவார் எனத் தெரிகிறது. இவரை போல், ரயில்வே எஸ்.பி.,கயல்விழி, அரியலூர் மாவட்ட எஸ்.பி., பிரபாகரன், திருநெல்வேலி மணிமுத்தாறு, 12வது பட்டாலியன், சின்னசாமி ஆகியோருக்கு, ஐ.பி.எஸ்., பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இவர்களுக்கான பதவி உயர்வு, பணி மாற்றம் விரைவில் அறிவிக்கப்படும் என, போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.