E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
சென்னை ஐ.பி.எல்., போட்டிகளில் இலங்கை வீரர்கள் இல்லை
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

மாற்றம் செய்த நாள்

26 மார்
2013
18:02
பதிவு செய்த நாள்
மார் 26,2013 17:59

புதுடில்லி: இலங்கை கிரிக்கெட் வீரர்கள், அம்பயர்கள் சென்னையில் நடக்கும் ஐ.பி.எல்., போட்டிகளில் பங்கேற்க அனுமதிக்ககூடாது என தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து ஆ‌லோசிக்க ஐ.பி.எல்., நிர்வாக குழு கூடியது. இதில் சென்னையில் நடைபெறும் போட்டிகளில் இலங்கை வீரர்களை அனுமதிப்பதில்லை என முடிவு செய்யப்பட்டது. இது குறித்து அணி நிர்வாகிகளிடம் உறுதிமொழி பெறப்பட்டுள்ளதாகவும், இலங்கை வீரர்களுக்கு ஏற்படும் இழப்பு சரி செய்யப்படும் என முடிவெடுக்கப்பட்டுள்ளது.




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
பொன்மலை ராஜா - திருச்சி, ,இந்தியா
27-மார்-201302:37:35 IST Report Abuse
பொன்மலை ராஜா // இலங்கை வீரர்களுக்கு ஏற்படும் இழப்பு சரி செய்யப்படும் என முடிவெடுக்கப்பட்டுள்ளது. // ... .... சென்னையில் தமிழன் கிரிக்கெட்டுக்காக செலவு செய்திடும் பணத்தை வசூலித்து இங்கு விளையாடாத இலங்கை வீரர்களுக்கு கொடுக்கப் போகிறதாம் ஐ.பி.எல். நிர்வாகம். ... இலங்கை விளையாட்டு வீரர்களுக்கு மட்டுமல்ல ... இராணுவ வீரர்களுக்கும் தாராளமாக நிதி உதவி செய்யட்டும் ஐ.பி.எல். நிர்வாகம். ... ஐ.பி.எல். நிர்வாகத்திற்கு தாராளமாக நிதியுதவி செய்யுங்கள் தமிழ்நாட்டு கிரிக்கெட் இரசிகர்களே ...
Rate this:
0 members
0 members
2 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.