| E-paper

 
Advertisement
கிணத்துகடவு: லாரி கவிழ்ந்து 2 பேர் பலி
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

கிணத்துகடவு : பொள்ளாச்சி, சுலேஸ்வரன்பட்டியை சேர்ந்த தாய் ஆதிபா(55) , ஆதிபாவின் மகன் அபரூல்லா(35) பஞ்சர் கடை வைத்துள்ளார். இவர்கள் உடல் நலமில்லாத அவரது குழந்தைக்கு மந்திரித்து விட்டு இருசக்கர வாகனத்தில் வரும் போது திருச்சுலந்தை அருகே குஜராத்திலிருந்து வந்த பஞ்சு லோடு லாரி வளைவில் திரும்பும் போது கவிழ்ந்து அவர்கள் மீது விழுந்தது. இச்சம்பவத்தில் இருவரும் அதே இடத்தில் உயிரிழந்தனர். லாரி டிரைவர் தலைமறைவாகி விட்டார். பொள்ளாச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.