ஸ்டெர்லைட் போராட்டம்: வைகோ மீது வழக்குப்பதிவு| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஸ்டெர்லைட் போராட்டம்: வைகோ மீது வழக்குப்பதிவு

Updated : மார் 26, 2013 | Added : மார் 26, 2013 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி, ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ தலைமையில்,நேற்று, தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தை, முற்றுகையிட முயன்ற, 88 பேர் கைது செய்யப்பட்டனர். அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக, அவர்கள் மீது, சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதுபோல, ஸ்டெர்லைட் ஆலையை முற்றுகையிட முயன்ற, ஐக்கிய மீனவ கூட்டமைப்பைச்சேர்ந்த, 78 பேர் மீதும், வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
பொன்மலை ராஜா - திருச்சி, ,இந்தியா
27-மார்-201301:20:56 IST Report Abuse
பொன்மலை ராஜா தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி, ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ தலைமையில், நேற்று, தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தை, முற்றுகையிட முயன்ற, 88 பேர் அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டுள்ளனர். ... அப்படிஎன்றால் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் முறைப்படி அனுமதி வாங்கித் தான் விஷவாயுவை திறந்துவிட்டதா? ... விஷவாயுவை அனுமதி வாங்காமல் திறந்து விட்டவர்களை, அல்லது விஷவாயுவைத் திறந்துவிட அனுமதி கொடுத்தவர்களைத் தானே கைது செய்திட வேண்டும் ... ... மண்ணின் மைந்தர்கள் அனுமதியின்றி அமைக்கப்படும் தொழிற்சாலைகளுக்கு எதிராக மேற்கு வங்க மக்கள் எடுத்த நடவடிக்கைகளால் மம்தா மேற்கு வங்க முதல்வரானார் என்பது சமீப கால வரலாறு ... தமிழக மக்கள் நலனுக்காக தொலைநோக்குப் பார்வையுடன் சிந்தித்து எடுக்கும் நிலைப்பாட்டில் என்றும் மாறாத உறுதியான மக்கள் தலைவர் வைகோ தமிழக முதல்வராவது தமிழகத்திற்கு நன்மை விளைவிக்கக் கூடிய ஒரு நல்ல விஷயமே ஆகும் ... அத்தகைய நல்லதோர் நிகழ்வுக்கு இந்தக் கைது, வழக்கு நடவடிக்கைகள் அடிப்படையாக அமையட்டும் ...
Rate this:
Share this comment
Cancel
Vishal - Coimbatore,இந்தியா
27-மார்-201300:02:07 IST Report Abuse
Vishal அது சரி....ஸ்டெர்லைட் ஆலையில் வெளியான விஷ வாயுவால் மக்கள் பாதிக்க பட்டார்களே....அந்த ஆலை முதலாளியை ஏன் கைது செய்யவில்லை .....ஆக, வலியில் துடிப்பவனை கைது செய்து....அடித்தவனை காப்பது தான் காவல் துறையோ ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை