சபாநாயகருக்கு கருணாநிதி வேண்டுகோள்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

சபாநாயகருக்கு கருணாநிதி வேண்டுகோள்

Updated : மார் 26, 2013 | Added : மார் 26, 2013 | கருத்துகள் (4)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை: தே.மு.தி.க., எம்.எல்.ஏ.,க்கள் 6 பேருக்கு விதிக்கப்பட்ட 6 மாத சஸ்பெண்டை மேலும் குறைக்க வலியுறுத்தி தி.மு.க., தலைவர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தே.மு.தி.க., எம்.எல்.ஏ.,க்கள் 6 பேருக்கு விதிக்கப்பட்ட சஸ்பெண்ட் ஓராண்டு காலம், 6 மாதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதுவும் அதிகபட்ச தண்டனை தான். எனவே சஸ்பெண்ட் காலத்தை சில வாரங்கள் அல்லது சில நாட்களுக்கு குறைக்க வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Krish - delhi,இந்தியா
27-மார்-201308:50:51 IST Report Abuse
Krish ஐந்து முறை தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி , சபாநாயகருக்கு வேண்டுகோள் விடுக்கிராராம் .... எந்த காலத்தில் சபாநாயகர் சுயமாக முடிவெடுத்து சட்ட சபையில் செயலாற்றி இருக்கிறார்.... எல்லாமே ஆளும் கட்சியில் இருந்து தேர்ந்தெடுக்கபட்ட ஆமாம் சாமிகல்தானே ?
Rate this:
Share this comment
Cancel
ஆரூர் ரங - chennai,இந்தியா
27-மார்-201307:00:15 IST Report Abuse
ஆரூர் ரங ரொம்பக் குரைக்கிராரு
Rate this:
Share this comment
Cancel
Ramasami Venkatesan - Chennai - now in Brisbane - Aus,இந்தியா
27-மார்-201306:15:29 IST Report Abuse
Ramasami Venkatesan அ தி மு க 6 மாதம் குறைத்துவிட்டது. தே மு தி க வை தன் பக்கம் இழுக்க மேலும் குறைக்க தலைவர் முயல்கிறார்.
Rate this:
Share this comment
Cancel
மதுரை விருமாண்டி - சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ
27-மார்-201301:57:51 IST Report Abuse
மதுரை விருமாண்டி இதை சத்த சபைக்கு சென்று பதிவு செய்தால் உங்களுக்கும் மரியாதை..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை