மனநிலை பாதித்த பெண் மானபங்கம்:வாலிபர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மனநிலை பாதித்த பெண் மானபங்கம்:வாலிபர் கைது

Updated : மார் 26, 2013 | Added : மார் 26, 2013 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

தேனி: தேனி அருகே, வீட்டில் தனியாக இருந்த, மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணை மானபங்கம் செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார். மனநிலை பாதித்த, வாய்பேச முடியாத 28 வயதான பெண், டொம்புச்சேரியில் உள்ள தனது சித்தப்பா வீட்டில் வசித்து வருகிறார். சித்தப்பா, வேலைக்கு சென்றிருந்த நேரத்தில், வீட்டில் தனியாக இருந்துள்ளார். பக்கத்தில், தாத்தா வீட்டிற்கு வந்த, சிலமலையை சேர்ந்த நடராஜன், 34, என்ற வாலிபர், வீட்டில் தனியாக இருந்த அப்பெண்ணை மானபங்கம் செய்தார். இதை பெண்ணின் சித்தப்பா மற்றும் ஊர்மக்கள் பார்த்ததால், நடராஜன் தப்பி ஓடினார். பழனிசெட்டிபட்டி போலீசார் அவரை கைது செய்தனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ameen mohamed - colombo,இலங்கை
27-மார்-201301:48:26 IST Report Abuse
ameen mohamed செல காமுஹர்ஹல் பெண்களின் கட்பையும் உயிரையும் பறித்தெடுக்கும் செயலை தொடர்ந்த வண்ணம் உள்ளதால் அவர்ஹளுக்கு தயவு தாட்சண்யம் பார்க்காமல் மிஹக் கடுமையான தண்டனையும் அபாரதமும் விதிக்க வேண்டும்
Rate this:
Share this comment
Cancel
raja - MUMBAI,இந்தியா
27-மார்-201300:22:57 IST Report Abuse
raja முதலில் மனிதனாக இரு மனித நேயத்தை நேசி மனநிலை பாதித்த, வாய்பேச முடியாத 28 வயதான பெண் இடம் இப்படி நடப்பது மிகவும் வேதனைக்குரிய விஷயம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை