Modi gets US invites | மோடி பணிக்கு அமெரிக்க குழுவினர் பாராட்டு ; அமெரிக்கா வரவும் அழைப்பு | Dinamalar
Advertisement
மோடி பணிக்கு அமெரிக்க குழுவினர் பாராட்டு ; அமெரிக்கா வரவும் அழைப்பு
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

காந்திநகர்: குஜராத் முதல்வர் நரேந்திரமோடி அமெரிக்கா வரவேண்டும் என அமெரிக்க எம்.பி.கள் குழு இன்று அழைப்பு விடுத்துள்ளது. மோடியுடன் பேச்சு நடத்த வந்துள்ள அமெரிக்க ஆளும் கட்சி எம்.பி.,கள் 3 பேர் கொண்ட குழுவினர், மாநில மக்களுக்கு மோடி சிறப்பான பணி செய்து வருகிறார் என பாராட்டினர்.

மாநில- அமெரிக்க உடனான தொழில் ரீதியான ஒப்பந்தம் மற்றும் புதிய வர்த்தகம் துவங்குவது உள்ளிட்ட விஷயங்கள் குறித்து ஆலோசிக்க வந்த இந்த அமெரிக்க குழுவினருக்கு மோடி பூச்செண்டு கொடுத்து வரவேற்றார்.

இந்த ஆலோசனைக்கு பின்னர் அமெரிக்க பார்லி., உறுப்பினர்கள் நிருபர்களிடம் பேசுகையில்; மோடி அரசுடன் பல்வேறு தொழில் ரீதியிலான பேச்சு நடத்தப்பட்டது. இங்கு அமையவிருக்கும் நானோ தொழில் பூங்காவை பார்வையிட இருக்கிறோம். மோடி சிறந்த முதல்வராக இருக்கிறார். இவரது திட்டங்கள் பாராட்டுக்குரியவையாக உள்ளன. மக்களின் முன்னேற்றத்திற்கான பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுவதை பார்க்க முடிகிறது. இவருடைய சிந்தனைகள் மாநில வளர்ச்சிக்கு பெரும் உதவியாக இருக்கிறது. இதன் மூலம் சிறந்த கட்டமைப்பை மோடி உருவாக்குகிறார். இவர் அமெரிக்கா வர அழைப்பு விடுத்துள்ளோம். இவருக்கு விசா தொடர்பான விஷயம் குறித்து அமெரிக்க அரசுடன் சிபாரிசு செய்வோம். இந்தியாவில் பொது தேர்தல் நடைபெற இருப்பதால் வரும் மே அல்லது ஜூன் மாதத்திற்குள் மோடி அமெரிக்கா வருவார் என நம்புகிறோம் என்றனர்.

மோடி நன்றி தெரிவிப்பு :மாநில அரசுக்கு அமெரிக்க குழுவினரின் பாராட்டுக்கு மோடி மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்வதாக கூறியுள்ளார்.

Advertisement
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (25)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
saeikkilaar - ramanathapuram,இந்தியா
29-மார்-201310:30:33 IST Report Abuse
saeikkilaar இது அமெரிக்க நடத்தும் நாடகம் பலி யாக போவது யார் என்று பொறுத்து இருந்து பாருங்கள்
Rate this:
0 members
1 members
0 members
Share this comment
Cancel
P. Kannan - Bodinayakkanur,இந்தியா
28-மார்-201321:42:12 IST Report Abuse
P. Kannan அப்போ மோடி தான் அடுத்த பிரதமர்.
Rate this:
3 members
0 members
17 members
Share this comment
Cancel
satz - muscat 4m Coimbatore  ( Posted via: Dinamalar Android App )
28-மார்-201321:23:59 IST Report Abuse
satz குஐராத் போல இந்தி்யா ஆக வேண்டும்..எல்லா மாநிலங்களுக்கும் ஒரு எடுத்துக்காட்டு. இவரின் நல்ல கொள்கைகளை எல்லா முதல்வரும் பின்பற்ற வேண்டும்
Rate this:
3 members
0 members
14 members
Share this comment
Cancel
mohan - chennai,இந்தியா
28-மார்-201321:19:42 IST Report Abuse
mohan அமெரிக்க mp கள் உண்மையிலேயே, வியாபாரத்திற்காக, குஜராத் வந்து மோடி அவர்களை பாராட்டி சென்று உள்ளனர். மோடி சிறந்த industrialist . இது மட்டுமல்ல, சிறந்த தேச பக்தியாளரும் கூட. பணத்திற்காக நாட்டை விற்பவர் அல்ல. திரு மோடி மாதிரி ஆட்கள் தான், மாநிலத்திலும் மத்தியிலும், வரவேண்டும். அப்பொழுது தான், நாட்டின் பொருளாதாரம் காக்கப்படும். கல்வி வியாபாரம் ஆக்கப்படுவது தவிர்க்கப்படும். மின்சாரம், நாடு முழுவதும், சீராக இருக்கும். நீர்நிலைகள் பற்றிய பிரச்சனை இருக்காது. விவசாயம் நன்றாக இருக்கும், மக்களுக்கு உன்மையிலேய என்ன தேவை என்று பார்க்கப்படும். வேலை வாய்ப்பு பற்றிய பிரச்சனை இருக்காது. அண்டை நாடுகளுடன உறவுகள் diplametic ஆகா நடந்துகொள்ளப்படும். பொதுவாகவே ஆசியா பகுதி நன்றாக இருக்கும்.
Rate this:
2 members
0 members
22 members
Share this comment
Cancel
நீலகண்டன் - Chennai,இந்தியா
28-மார்-201320:45:57 IST Report Abuse
நீலகண்டன் மோடி வெற்றி பெற வேண்டும், தங்களின் சீரிய முயற்சியால் பாரதம் பெருமை கொள்ள வேண்டும்.
Rate this:
2 members
0 members
15 members
Share this comment
Cancel
Peria Samy - chennai,இந்தியா
28-மார்-201320:33:16 IST Report Abuse
Peria Samy இந்தியாவில் மதுவிலக்கு அமுலில் உள்ள ஒரே மாநிலம் குஜராத்..மதுவின் மூலம் கிடைக்கும் வருவாய் இல்லாமலேயே மக்கள் போற்றும் மக்கள் ஆட்சியை நடத்தும் முதல்வர் மோடியை அமேரிக்கா வரும்படி அமெரிக்க குழுவினர் அழைத்துள்ளனர்.இவரி தூய பணி தொடரட்டும்.டெல்லி செங்கோட்டையில் இவர் கோலோச்சும் நாளுக்காக இந்தியா காத்திருக்கிறது.
Rate this:
2 members
0 members
16 members
Share this comment
Cancel
Nanban - Kovai  ( Posted via: Dinamalar Android App )
28-மார்-201320:25:33 IST Report Abuse
Nanban Why no invitation to JJ? It is not fair; she is the friend of Modi.
Rate this:
4 members
0 members
3 members
Share this comment
Cancel
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
28-மார்-201320:07:10 IST Report Abuse
சு கனகராஜ் மோடி வென்று பிரதமர் ஆகி இந்தியாவின் புகழ் பட்டொளி வீசி பறக்கட்டும்
Rate this:
4 members
0 members
14 members
Share this comment
Cancel
Srinivasan Badri - Chennai,இந்தியா
28-மார்-201319:57:37 IST Report Abuse
Srinivasan Badri USA will gain by giving Modi Visa and it can have good business prospects in the fast developing state of Gujarat under the leadership of Mr Modi the incredible leader.
Rate this:
1 members
0 members
6 members
Share this comment
Cancel
திராவிடன் - Madurai,இந்தியா
28-மார்-201319:37:34 IST Report Abuse
திராவிடன்  மோடிக்கு அமேரிக்கா விசா கொடுக்க முன்வந்தாலும் காங்கிரஸ் அந்த திட்டத்தை நீர்த்துப்போகச் செய்திடும்...
Rate this:
2 members
1 members
12 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்