சிறந்த நூலுக்கு ரூ.5,000 பரிசு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சிறந்த நூலுக்கு ரூ.5,000 பரிசு

Added : மார் 28, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை:சென்னை சேக்கிழார் ஆராய்ச்சி மையம், சமயம், இலக்கியம், மொழி, பண்பாடு, மரபு குறித்து, 2012-2013ல் வெளிவந்த சிறந்த நூலுக்கு, 5,000 ரூபாய் பரிசு வழங்க உள்ளது.
நூல் தேர்விற்காக, மூன்று பிரதிகளை, வரும் மே மாதம் 1ம் தேதிக்குள், சேக்கிழார் ஆராய்ச்சி மையம், எண்.3, மூன்றாவது தளம், 7, சி.பி.ராமசாமி சாலை, ஆழ்வார்பேட்டை, சென்னை - 18 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கும்படி, கேட்டு கொள்ளப்பட்டு உள்ளது. வரும் ஜூலை 26ம் தேதி, சென்னையில் நடக்க உள்ள
சேக்கிழார் விழாவில், இந்த பரிசு வழங்கப்பட உள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை