Drugs haul: Boxer Ram Singh dismissed by Punjab Police | கான்ஸ்டபிள் பணியில் இருந்து ராம்சிங் டிஸ்மிஸ்| Dinamalar

கான்ஸ்டபிள் பணியில் இருந்து ராம்சிங் டிஸ்மிஸ்

Updated : மார் 29, 2013 | Added : மார் 29, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

பதேகார்க் ஷாகிப்: போதை மருந்து வைத்திருந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள குத்துசண்‌டை வீரர் ராம்சிங் ,போலீஸ் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். பஞ்சாப்பில் 26 கி‌.கி.எடை கொண்ட ரூ.130 கோடி மதிப்பிலான ஹெராயின் போதை வைத்திருந்ததாக இம்மாதம் 7-ம் தேதி ஒருவர் கைது செய்யப்பட்டார். அவர் கொடுத்த தகவலின் பேரில் , ஒலிம்பிக் குத்துச்சண்டை வீரர் விஜேந்தர்சிங், அவரது நண்பர் ராம்சிங் ஆகியோருக்கு சப்ளை செய்ய இருந்ததை தெரியவந்தது. போலீசார் விசாரித்து வருகின்றனர். இதில் ராம்சிங், விஜயேந்தர் போதை மருந்து பயன்படுத்தியதாக வாக்குமூலம் கொடுத்தார். இந்நிலையில் பதேகார்க் போலீஸ் நிலையத்தில் கான்ஸ்டபிளாக பணியாற்றிய வந்த ராம்சிங் , அப்பணியில் இருந்த அதிரடியாக நீக்கப்பட்டுள்ளதாக , போலீஸ் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை