Advertisement
ஆதர்ஷ் வீட்டுவசதி சங்கத்தின் தலைவர் ராஜினாமா
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Click the button to move down
Advertisement

மும்பை: ஆதர்ஷ் வீட்டு வசதி சங்கத்தின் ‌தலைவர் பதவியில் இருந்து எம்.எம்.வாஞ்சூ நேற்று விலகினார். மகாராஷ்டிரா மாநிலம் கொலபாவில் ஆதர்ஷ்வீ்ட்டு வசதி சங்கத்தின் சார்பில் கார்கில் போர் வீரரகளுக்கு ஒதுக்கிட 32 அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் கட்டப்பட்டது. இதில் விதிமுறைகளை மீறி பலருக்கு முறைகேடாக ஒதுக்கப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. இதில் மூன்று முன்னாள் முதல்வர், ராணுவ உயரதிகாரிகளுக்கு தொடர்பிருந்தது , விசாரணை கமிஷன் வாயிலாக தெரியவந்தது. இதில் சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்பட்டு, பலர் கைது செய்யப்பட்டனர்.இதில் ஆதர்ஷ் வீட்டுவசதி சங்கத்தின் தலைவராக இருந்த முன்னாள் ராணுவ அதிகாரி பிரிகேடியர் எம்.எம். வாஞ்சூ (76) கைது செய்யப்பட்டார். கடந்த 2009 மே மாதம் ஜாமின் பெற்றார். இந்நிலையில் உடல் நலத்தை காரணம் காட்டி தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக நேற்று அறிவித்தார். அதற்கான கடிதத்தினை சங்கத்தின் செயலருக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும், சங்க உறுப்பினர் பதவியில் நீடிப்பதாக தெரிவித்தார்.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.